இராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் சாலையில் அமர்ந்து மறியல்

by Editor / 12-11-2024 10:21:33am
இராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் சாலையில் அமர்ந்து மறியல்

நாகையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்டகை சிறைபிடித்து, அதில் இருந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், சிறை பிடிக்கப்பட்ட அனைத்து மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கக்கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் சாலையில் அமர்ந்து மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags : இராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் சாலையில் அமர்ந்து மறியல்

Share via