96வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

by Editor / 25-08-2022 09:03:52am
96வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இன்றி அதே விலையில், கடந்த 3 மாதத்திற்கும் மேலாக விற்பனை செய்யப்படுகின்றது. அந்த வகையில் இன்று 96வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via