ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை -ரிசர்வ் வங்கி அறிவிப்பு

by Staff / 08-08-2024 11:55:47am
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை -ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கும் என இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ரெப்போ வட்டி விகிதம் தொடர்ந்து 9வது முறையாக மாற்றமின்றி நீடிப்பதால் வீடு, வாகன கடன்களின் வட்டி உயராது. நிதிக் கொள்கைக் குழு 25ஆம் நிதியாண்டுக்கான மூன்றாவது இருமாதக் கொள்கைக் கூட்டம் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 8 வரை நடந்தது. இதனையொட்டி இந்த அறிவிப்பு இன்று வெளியானது.

 

Tags :

Share via

More stories

Logo