மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்

by Staff / 08-08-2024 12:00:18pm
மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா காலமானார்

மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா (80) காலமானார். நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா இன்று  காலை 08.20 மணிக்கு காலமானார் என அவரது மகன் சுசேதன் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். அவர் 2000 முதல் 2011 வரை தொடர்ந்து 11 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories

Logo