போர் நேற்றே முடிவுக்கு வந்துவிட்டது.. ஈரான் அறிவிப்பு

by Editor / 16-06-2026 02:33:07pm
போர் நேற்றே முடிவுக்கு வந்துவிட்டது.. ஈரான் அறிவிப்பு

அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் ஜூன் 19 முதல் அமலுக்கு வரும் என்றும், அணுசக்தி திட்டம் குறித்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை அன்று தொடங்கும் என்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். போர் ஏற்கனவே முடிவுக்கு வந்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் அது ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் எச்சரித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo