பாமகவின் எதிர்காலம் நான்தான் - ராமதாஸ்

by Editor / 12-07-2025 02:14:07pm
பாமகவின் எதிர்காலம் நான்தான் - ராமதாஸ்

பாமகவின் எதிர்காலம் நான் தான் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கட்சி உறுப்பினர்களுக்கு ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், “உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். போர்க்குணமுள்ள சிங்கத்தின் கால்களும் பழுதுபடாது, அதன் சீற்றமும் குறையாது. மக்களுக்காக கொடுக்கும் அதன் கர்ஜனையும் மாறாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo