இன்ஸ்டா மூலம் இளம் தலைமுறைகளின் வாக்குகளை கவர்ந்து தேர்தலில் வென்ற விஜய்.. வெளியான ரிப்போர்ட்

by Editor / 08-05-2026 04:32:14pm
இன்ஸ்டா மூலம் இளம் தலைமுறைகளின் வாக்குகளை கவர்ந்து தேர்தலில் வென்ற விஜய்.. வெளியான ரிப்போர்ட்

தவெக தலைவர் விஜயின் ஒவ்வொரு இன்ஸ்டா ரீல்ஸும், சராசரியாக 3.7 கோடி பார்வைகள், 34 லட்சம் லைக்ஸ், 1.36 லட்சம் கமெண்ட்ஸ்களை பெறுகிறது. திமுக, அதிமுக தலைவர்களின் இன்ஸ்டா பதிவுகளும் இதை விட மிகவும் பின்தங்கியுள்ளன. மேலும், விஜயை இன்ஸ்டாவில் பின்தொடர்பவர்களில் 60% நபர்கள் குறிப்பாக 26-34 வயதுடைய இளம் பெண்கள் என்பதும், இதன் மூலம் இளம் தலைமுறைகளின் வாக்குகளை அவர் அதிகம் கவர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo