15 வயது சிறுமி மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்

by Staff / 26-05-2024 03:48:18pm
15 வயது சிறுமி மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்

திண்டுக்கல் மாவட்ட வத்தலக்குண்டு வளையப்பட்டியைச் சேர்ந்தவர் நிதிஷ் (23). இவர் அப் பகுதியிலுள்ள 15 வயது சிறுமிக்கு  குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, , பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர் .புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளைஞரை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via