திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவாவும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

by Admin / 04-03-2026 08:48:34pm
திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவாவும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்கள் அவை தேர்தலில் போட்டியிடும்  திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவாவும் கான்ஸ்டன்ட்டைன் ரவீந்திரனும்  வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.. காங்கிரஸ் கட்சிக்கு  ஒரு ராஜ்யசபா தொகுதியும்ஒதுக்கீடு,  தேமுதிகவிற்குஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாளை மறுநாள் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்..

Tags :

Share via

More stories

Logo