குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் ஆர்வமே போய்விட்டது: திருமாவளவன்

by Editor / 03-09-2022 11:10:52pm
குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் ஆர்வமே போய்விட்டது: திருமாவளவன்

புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், "பலர் என்னிடம் குழந்தையை கொடுத்து பெயர் வைக்க செல்வார்கள். நானும் தமிழ் பெயர் சூட்டிவிடுவேன். பெயர் வைத்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தி பெயர் வைத்துவிட்டு, சான்றிதழில் வேறு பெயர் இருக்கு. இதனால் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் ஆர்வமே தனக்கு போய்விட்டது' என கூறினார்.

 

Tags :

Share via

More stories