மாநிலங்களின் பொறுப்பு விளக்கமளித்த பிரதமர் மோடி.
அரியானாவின் சூரஜ்கண்டில் நடைபெற்ற மாநில உள்துறை அமைச்சர்கள் 2 வது நாள் மாநாடு நடைபெற்றது. இதில் காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என கூறினார்.
Tags :