தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பஸ்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,888 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையிலிருந்து தினசரி 2,100 பஸ்களுடன் 4,218 சிறப்புப் பஸ்கள் இயக்கப்படும் என்றும் அக்டோபர் 21,22,23 ஆகிய தேதிகளில் இந்த சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது.
Tags :