தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by Editor / 04-07-2022 04:01:50pm
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

 

Tags :

Share via