அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தலையிட முடியாது

சென்னையில் 11-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தலையிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் திட்டவட்டமாக அறிவிப்பு. ஒற்றைத்தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலை ஒ.பி.எஸ்.தரப்பு பொதுக்குழு கூட தடை விதிக்க வேண்டும் என்று மனு செய்திருந்தது.அதற்கு உயர்நீதி மன்ற மறுத்தது.இந்நிலையில்,இ.பி.எஸ்.தரப்பு ஜீலை 11ஆம் தேதி பொதுக்குழுக்கூட்டத்திற்குதடைவிதிக்கமீண்டும்வழக்குத்தொடுக்கப்பட்டதற்கு உயர்நீதி மன்றம் இவ்வாறுதீர்ப்பு வழங்கியது.
Tags :