திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் 30 பேர் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகில் உள்ள ஆவியூர் கிராமத்தில் இருக்கின்ற திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் இன்று விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் டேனியல் மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சண்முகவேல்சாமி தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா முன்னிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் 30 பேர் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்தனர்
Tags :