தமிழ்நாட்டில் ஒன்பது டிஎஸ்பி-கள் இடமாற்றாம்..

தமிழ்நாட்டில் ஒன்பது டிஎஸ்பி-கள் இடமாற்றாம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருச்சி கூடுதல் டிஎஸ்பியாக இருந்த எஸ்.குத்தாலிங்கம் கள்ளக்குறிச்சி கூடுதல் டிஎஸ்பியாக நியமனம். தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் டிஎஸ்பியாக முத்துமாணிக்கம் நியமனம். ராஜபாளையம் துணை டிஎஸ்பியாக பிரீத்தி இடமாற்றம். மேலூர் துணை டிஎஸ்பியாக வேல்முருகன் நியமனம். தாம்பரம் டிஎஸ்பியாக இருந்த இளஞ்செழியன் மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக மாற்றம். நெல்லை பாலசுந்தரம் மதுரை ஊமச்சிக்குளம் சப்-டிவிஷன் டிஎஸ்பியாக மாற்றம்.
Tags :