கஞ்சா வேட்டையில் 350 கஞ்சா வியாபாரிகள் கைது

by Editor / 30-03-2022 12:57:09pm
கஞ்சா வேட்டையில் 350 கஞ்சா வியாபாரிகள் கைது

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற கஞ்சா வேட்டையில் 350 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் இது தொடர்பாக காவல்துறையினர் 300 வழக்குகளை பதிவு செய்துள்ளனர் 150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

 

Tags : கஞ்சா வேட்டை

Share via