தேஜஸ் விமானத்தில் அமெரிக்கா ஆயுதங்கள்

by Staff / 30-03-2022 01:06:10pm
தேஜஸ் விமானத்தில் அமெரிக்கா ஆயுதங்கள்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகு ரக விமானமான தேஜாஸ் மேம்படுத்தும் வகையில் அமெரிக்க ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதற்கு முன்னதாக பிரான்சின் ஹம்மம்  ஆயுதங்கள் தேஜஸ் விமானத்தில்பொருத்தப்பட்டுருந்தன  இந்த நிலையில் அமெரிக்காவின் ஜே டீ எ ம்  எனப்படும் நேரடி தாக்குதல் நடத்தும் குண்டுகள் தற்போது தேஜஸ் விமானத்தில்பொருத்தப்பட்டுள்ளன.

இந்த வகை குண்டுகள் 80 கிலோ மீட்டர் மற்றும் அதற்கு அப்பால் உள்ள ஏழு எதிரிகளின் பதுங்கு குழிகள் மற்றும் விமான ஓடுபாதைகள் தகர்க்க  உதவும் என பாதுகாப்பு துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன மோசமான வானிலையில் ஜே டீ எ ம்  குண்டுகள் வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via