மதுரையில் டங்ஸ்டன் திட்டம் கைவிடப்படுகிறது.

by Editor / 23-01-2025 05:33:09pm
மதுரையில் டங்ஸ்டன் திட்டம் கைவிடப்படுகிறது.

மதுரையில் டங்ஸ்டன் திட்டம் முழுமையாக கைவிடப்படுகிறது.மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு,மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசு அறிவிப்பு.

 

Tags : மதுரையில் டங்ஸ்டன் திட்டம் கைவிடப்படுகிறது“

Share via