ஞானசேகரனுடன் போலீசார், 6 பேருக்கு தொடர்பு.

by Editor / 23-01-2025 05:37:01pm
ஞானசேகரனுடன் போலீசார், 6 பேருக்கு தொடர்பு.

சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரனுடன் அடையாறு போலீசார், 6 பேருக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிப்பு. ஞானசேகரனுடன் தொடர்பில் இருந்த நத போலீசார், 6 பேரின் மொபைல்போன்களையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் பறிமுதல் செய்தனர். ஞானசேகரன் நடத்தி வந்த பிரியாணி கடையில் போலீசார் ஆறு பேரும் அவ்வப்போது பணம் கொடுக்காமல் பிரியாணி வாங்கியதாக தகவல்.

 

Tags : ஞானசேகரனுடன் போலீசார், 6 பேருக்கு தொடர்பு

Share via