உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட பணிகளை தொடங்கியது தமிழக அரசு..

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. உடன்குடியில் 2 மற்றும் 3ம் நிலைக்காக நிலம் கையகப்படுத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Tags : Government of Tamil Nadu has started the expansion work of Udankudi Thermal Power Station.