துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில்ஆய்வு
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை நகர மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் ,அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார் .அத்துடன் தொடர்ந்து கட்டுப்பாட்டு மைய உதவி எனக்கு வருகின்ற கோரிக்கைகளை பொதுமக்களிடம் கேட்டு அன்பு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
Tags :


















