இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனை.. பிரியப்போகும் காதல் ஜோடி

பஹல்கம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023ல் கணவரை தவிர்த்துவிட்டு இந்திய காதலரை திருட்டுத்தனமாக இந்தியாவில் நுழைந்து கரம்பிடித்த பாகிஸ்தானிய பெண் ஹைதர் சீமா அலிக்கும் அரசின் உத்தரவு பொருந்தும். விரைவில் அவர் பாகிஸ்தான் அனுப்பி வைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :