’ஆபரேஷன் சிந்தூர்’ எவ்வாறு திட்டமிடப்பட்டது? அமைச்சர்களிடம் பிரதமர் விளக்கம்

’ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலை எப்படி ராணுவத்தினர் செயல்படுத்தினார்கள் மற்றும் என்ன நடந்தது என்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களிடம் பிரதமர் மோடி விரிவாக விளக்கியுள்ளார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களில் இந்திய ராணுவம் சார்பாக தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாகவும் இதில் முடிவெடுக்கப்படுகிறது.
Tags :