திராவிட மாடல் அரசின் திட்டங்களால் தமிழ்நாடே மகிழ்ச்சியாக உள்ளது முதலமைச்சர்

திராவிட மாடல் அரசின் திட்டங்களால் தமிழ்நாடே மகிழ்ச்சியாக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். "தமிழ்நாடு மகிழ்ச்சியாக உள்ளதால் நானும் உற்சாகமாக உள்ளேன். நம் ஆட்சியில் பட்டினிச் சாவு, பெரிய அளவிலான சாதிய மோதல்கள், மதக் கலவரங்கள், வன்முறைகள் என சமூகத்தை பின்நோக்கி கொண்டு செல்லும் தீயவைகள் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஊர்ந்து கிடந்த தமிழ்நாட்டை தட்டி எழுப்பி, விடியலை கொடுத்துள்ளோம்" என்றார்.
Tags :