100க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம்: 14 ஆண்டுகள் சிறை

by Staff / 12-01-2023 04:28:17pm
100க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம்: 14 ஆண்டுகள் சிறை

100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த ஜலேபி பாபா என்ற ஆசாமிக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தன்னை அணுகி ஆசிரமத்திற்கு வந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்த ஜிலேபி பாபா என்று பிரபலமாக அறியப்படும் அமர்புரிக்கு 14 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது. இதை வீடியோ பதிவு செய்தும் மிரட்டியுள்ளனர். ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் நீதிமன்றம், மைனர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வழக்கு மற்றும் இரு பாலியல் பலாத்கார வழக்குகளில் தண்டனை வழங்கியது. அவரது போனில் 120 பாலியல் வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
 

 

Tags :

Share via

More stories