ரயில் நிலையங்களில் ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்

by Staff / 12-04-2022 11:29:27am
ரயில் நிலையங்களில் ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்

 உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் அந்நாட்டின் கிழக்கு பகுதி நகரான கிராம் டோர் கிராம டோர்ஸ் நிலையத்தில் ரஷ்யப் படைகள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன தாக்குதலுக்குப் பின் பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  கிராம டோர்ஸ் நகரில் வெளியேறுவதற்காக ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருந்த அப்பாவி பொதுமக்கள் மீது ரஷ்யா போர் விதிமுறைகளை மீறி தாக்குதல் நடத்த இருப்பதாகவும் இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo