கர்நாடக முதல்வர் சிவகுமார் மு. க .ஸ்டாலின் குடும்பத்தினர் சொல்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் -அமைச்சர் நிர்மல் குமார்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் கர்நாடக முதலமைச்சர் டி. கே. சிவகுமார் முதலமைச்சர் மு க. ஸ்டாலின் குடும்பத்திற்கும் இடையே நெருங்கிய நட்பு உள்ளதாகவும் காங்கிரஸ் தலைமை பேச்சை கேட்பதைவிட கர்நாடக முதல்வர் சிவகுமார் மு. க .ஸ்டாலின் குடும்பத்தினர் சொல்வதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றும் தமிழக அரசு காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் நாடக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து வரும் வேளையில் திமுக அவசரமாக தனியாக மனு தாக்கல் செய்துள்ளது ஒரே மாநிலத்தில் இருந்து பல மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது குழப்பத்தை ஏற்படுத்தி தமிழகத்தின் உரிமைகள் பாதிக்கும் படியான சூழலை உருவாக்கும் என்றும் தமிழக முதல்வர் விஜய் அவர்களை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தவும் மாநிலத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கவோமே கர்நாடக முதல்வருடன் இணைந்து திமுக இத்தகைய முட்டுக்கட்டளை உருவாக்குகிறது என அமைச்சர் குற்றச்சாட்டை முன்வைத்தாா்.
Tags :



















