கேமராவில் சிக்கிய ஆவி

by Staff / 25-01-2023 03:56:31pm
கேமராவில் சிக்கிய ஆவி

உத்தரபிரதேஷம் அலிகார்க் பகுதியில் ஆவி ஒன்று உலாவுவதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. புதிய ராஜேந்திர நகர் காவல் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோவில், சிசிடிவி காமரா முன்பு ஆவி ஒன்று திடீரென்று வீட்டு முன் தோன்றுகிறது. பின் சிறிது நேரம் நடந்து சென்று மறைந்துவிடுகிறது. இது பார்ப்போர் நெஞ்சில் பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories