அமெரிக்க வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்

அமெரிக்காவின் நிர்வாக அலுவலர் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பிரைடன் துணை அதிபர் கமலாஹாாிஸ் இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வாழ்ந்து வரும் பல முக்கிய பிரபலங்கள் முன்னிலையில் திங்கட்கிழமை தீபாவளி கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது
. தெற்காசிய மக்களின் விருப்பத்தை இந்த தீப ஒளி ஏற்றி வைப்பதன் மூலமாக மகிழ்ச்சியான தருணங்களை அமெரிக்க உருவாக்கி வருவதாகவும் வைடன் தெரிவித்துள்ளார்.
ஐரிஸ் நாட்டு வம்சாவழியான ஜோ பை டன் துணை ஜனாதிபதியான கமலா ஹாாிஸ் இந்துக்கள், பௌத்தர்கள்,சைனர்கள்,, சீக்கியர்கள் என்று பலரின் பங்களிப்போடு அமெரிக்காவில் இந்த தீப வெளிச்சம் இயற்றப்பட்டிருப்பதாகவும் ஜெபைடன் தன் கருத்தை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் வெள்ளை மாளிகை இந்திய தெய்வத்தை ஏற்றி வைத்ததின் மூலமாக அமெரிக்கா ஜனநாயகத்தின் வலுவிற்கு தெற்காசிய அமெரிக்க சமூகம் செய்த செய்து வருகின்ற பணிகளுக்காக இந்த நன்றியை தெரிவிக்கும் வாய்ப்பு நிகழ்வு நடந்தேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வை பாராட்டும் விதமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட வீடியோவை நாசா விண்வெளி வீரரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :