மதுரை மீனாட்சியம்மன் கோவில் உண்டியல் வருமானம் 1.48 கோடிரூ.

by Editor / 06-04-2023 11:21:25pm
மதுரை மீனாட்சியம்மன் கோவில் உண்டியல் வருமானம் 1.48 கோடிரூ.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஒரு கோடியே 48 லட்சத்து 23ஆயிரத்து 503  ரூபாய் உண்டியல் வருமானம்- கோவில் நிர்வாகம் அறிவிப்பு

உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் உபகோவில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்ற நிலையில்,  உண்டியல் திறப்பின் போது ரொக்கம் ரூ. 
ரொக்கம் ரூ. 1,48, 23,503 - (ரூபாய் ஒரு கோடியே நாற்பத்தி எட்டு லட்சத்து இருபத்தி மூன்றாயிரத்து ஐநூற்றி மூன்று மட்டும்), பலமாற்று பொன் இனங்கள் 0.798 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 1,769  கி.கிராம் மற்றும் அயல்நாட்டு நோட்டுகள்  564  எண்ணம் வரப்பெற்றுள்ளது
என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo