ஈரோடு கிழக்கு தொகுதியில் 7 வது சுற்றிலும் காங்கிரஸ் முன்னிலை 

by Editor / 02-03-2023 01:56:22pm
 ஈரோடு கிழக்கு தொகுதியில் 7 வது சுற்றிலும் காங்கிரஸ் முன்னிலை 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது . இடைத்தேர்தலில் பதிவான  வாக்குகள் எண்ணப்பட்டது . இதில் காங் . , வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 53,548 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் 19,936 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 3,006 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 492 வாக்குகளும் பெற்றுள்ளனர்.வாக்கு வித்தியாசம் 33,612 ஆயிரம்

 

Tags :

Share via