வீரமணி வழக்கில் சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு ஜாமீன் தர எதிர்ப்பு

by Editor / 26-09-2026 03:23:10pm
வீரமணி வழக்கில் சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு ஜாமீன் தர எதிர்ப்பு

ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கில் அவரது உதவியாளர் சாந்தி மற்றும் சாந்தியின் கணவர் மகேந்திர சிம்ஹனுக்கு ஜாமீன் வழங்க தமிழ்நாடு காவல்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை பதில்மனு தாக்கல் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகளை அடையாளம் காண வேண்டியிருப்பதாகவும், இவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதோடு, சாட்சிகள் கலைக்கபடலாம் என்றும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via
Logo