தவெகவினருக்கு அழைப்பு விடுத்த வேல்முருகன்

தவெக-தவாக பிரச்சனை குறித்து நேரடியாக இருதரப்பிலும் பேசலாம், விவாதம் நடத்தலாம் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய வேல்முருகன், "விஜயின் தமிழக வெற்றிக்கழகம் இடையே நீடித்து வரும் பிரச்சனை குறித்து நாம் விவாதிக்கலாம். திரை நடிகர்களை மக்கள் ஒருபோதும் நம்ப வேண்டாம்" என பேசினார். இருதரப்பு இடையே நடக்கும் சண்டையில் சமூக வலைத்தளங்கள் அவதூறு கருத்துக்கள் பகிரப்படும் நிலையில், வேல்முருகன் பேசுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Tags :