அரபிக்கடல் பகுதிகளில் காற்றுடன் கடல் சீற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதிகளில் காற்றுடன் கடல் சீற்றம் சுமார் 12-அடி உயரத்திற்கு எழும்பும் ராட்சத அலைகளால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை சார்பில் தடை விதிப்பு குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைப்பு
Tags :