எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் தயாநிதி மாறன்,

by Staff / 22-02-2023 04:51:53pm
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர்  தயாநிதி மாறன்,

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சென்னை புறநகர் பகுதிகளில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் சேவை வசதி மற்றும் அனைத்து புறநகர் ரயில் நிலையங்களிலும் கழிப்பிட வசதிகளை மேம்படுத்தவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories