திருமணம் செய்வோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிவிப்பு

by Staff / 22-02-2023 05:00:24pm
திருமணம் செய்வோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அறிவிப்பு

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான உதவித்தொகை ரூ.20,000ல் இருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் மணமகன் அல்லது மணமகளுக்கு ஆடை, அரை சவரன் தங்கம், மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கடிகாரம், மிக்ஸி, பூஜைப்பொருட்கள், பாத்திரங்கள், 20 பேருக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via