சிறைத்தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த நபர் கைது 

by Editor / 29-08-2024 11:15:20pm
சிறைத்தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த நபர் கைது 

செங்கோட்டை காவல் நிலையம் 2013 ஆம் ஆண்டு தொடர்புடைய வழக்கில் முன்று வருடம் தண்டனை பெற்று தலைமறைவாக  இருந்து வந்த விஸ்வநாதபுரம்.புதுமனை தெரு காஜாமைதின் மகன் அப்துல் ரசாக் என்பவரை செங்கோட்டை  காவல் ஆய்வாளர் பாலமுருகன்  தலைமையில்  தலைமை காவலர்கள் மரிய ராஜா சிங்,அல்போன்ஸ் ராஜா, அருள்ராஜ் ,கணேஷ் குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர்  இன்று ரயில்நிலையம் பகுதியில் வைத்து கைது செய்து செங்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Tags : சிறைத்தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த நபர் கைது 

Share via

More stories

Logo