முன் ஜாமின் கோரி சாட்டை துரைமுருகன் மனு தாக்கல்.
திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி சாட்டை துரைமுருகன் மனு தாக்கல்.வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன். எனவே இவ்வழக்கில் முன் ஜாமின் வழங்க வேண்டும் என மனுவில் கோரிக்கை.அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
Tags : முன் ஜாமின் கோரி சாட்டை துரைமுருகன் மனு தாக்கல்



















