கிணற்றில் குதித்து குழந்தை உள்ளிட்ட 3 பேர் தற்கொலை.

by Editor / 01-12-2022 09:32:43am
கிணற்றில் குதித்து குழந்தை உள்ளிட்ட 3 பேர் தற்கொலை.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த மலையனூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் மற்றும் எட்டு வயது பெண் குழந்தை குடும்ப பிரச்சனை காரணமாக கரை கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். உடலை மீட்ட சிறுபாக்கம் போலீசார் தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர் சம்பவ இடத்திற்கு திட்டக்குடி டிஎஸ்பி காவியா விசாரணை.

 

Tags :

Share via

More stories