இரவு பகல் பாராது உழைக்கும் மருத்துவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

by Editor / 01-07-2026 11:55:54am
இரவு பகல் பாராது உழைக்கும் மருத்துவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து

சர்வதேச மருத்துவர் நாளான இன்று தமிழக முதலமைச்சர் விஜய் மருத்துவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மனித உயிர்களை காக்கும் உன்னத பணியில் இரவு பகல் பாராது அயராது பணியாற்றும் அவர்களின் சேவையை அவர் பாராட்டியுள்ளார். மேலும், மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் ஆகியவை என்றும் போற்றத்தக்கது என்றும் முதலமைச்சர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo