மூதாட்டி வீட்டிற்கான ஆணையை பணம் கட்டி பெற்றுக்கொடுத்த திமுக பிரமுகர்,

by Editor / 23-08-2022 08:50:32am
மூதாட்டி வீட்டிற்கான ஆணையை பணம் கட்டி பெற்றுக்கொடுத்த திமுக பிரமுகர்,

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  உத்தரவுப்படி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வேலம்மாள் என்ற மூதா ட்டிக்கு தமிழக அரசு சார்பில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட வீட்டிற்கு  வழங்கப்பட வேண்டிய 76,000-த்திற்கான காசோலையை  கன்னியாகுமரி  மாவட்ட ஆட்சியர் அரவிந்திடம் கன்னியாகுமரி மாவட்டம் திராவிட முன்னேற்ற கழக  இளைஞர் அணி துணை அமைப்பாளர் A.R.பூதலிங்கம் பிள்ளை வழங்கி 
 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் முறை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் வேலம்மாள் பாட்டிக்கு வீட்டிற்கான ஆணையை பெற்று வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மூதாட்டி வீட்டிற்கான ஆணையை பணம் கட்டி பெற்றுக்கொடுத்த திமுக பிரமுகர்,
 
Tags :

Share via

More stories