கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸ் தேர்தல் குழு அறிவிப்பு
தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் தேர்தல் குழுவை அறிவித்துள்ளது காங்கிரஸ் தலைமை. ப.சிதம்பரம், செல்வ பெருந்தகை, குமரி அனந்தன், தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். திருநாவுக்கரசர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் குழுவில் உள்ளனர். சுதர்சன நாச்சியப்பன், செல்லகுமார், மாணிக்கம் தாகூர் உள்பட 31 பேர் காங்கிரஸ் தேர்தல் குழுவில் உள்ளனர்.
Tags :



















