குற்றால அருவியில் குளிப்பதற்கு திரண்ட சுற்றுலாப் பயணிகள்.

by Editor / 16-03-2025 11:18:53am
குற்றால அருவியில் குளிப்பதற்கு திரண்ட சுற்றுலாப் பயணிகள்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் சீசன் காலம் இல்லை என்றாலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக அருவிகளின் தொடர்ந்து நீர்வரத்து இருந்து வருவதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருவதின் காரணமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் நீராடுவதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.

 

Tags : குற்றால அருவியில் குளிப்பதற்கு திரண்ட சுற்றுலாப் பயணிகள்.

Share via