தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

by Editor / 16-03-2025 11:01:52am
தென்தமிழகம் மற்றும் டெல்டா  மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (மார்ச் 16) மதியம் 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருசில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

 

Tags : தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

Share via

More stories

Logo