பொதுக்குழுவை கூட்டஎஸ்.பி. வேலுமணி- சி.வி .சண்முகம் அணி தீவிரம்.
அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல் மிகத் தீவிரமாக உச்சகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேலுமணி மற்றும் சி.வி .சண்முகம் அணி தீவிரமாக முயன்று வருவதாகவும் மொத்தம் உள்ள 1800 பொதுக்குழு உறுப்பினர்களை சுமார் 1050 உறுப்பினர்களிடம் அவர்கள் கையெழுத்து பெற்று உள்ளதாகவும் பொதுக்குழுவை கூட்டி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக செயல்பட அவர்கள் முடிவெடுத்து உள்ளதாக தகவல். வேலுமணி தரப்பினர் கேட்டால் பொதுக்குழுவை கூட்ட ஆதவாக கையெழுத்து போட வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உறுப்பினர்களை எச்சரிக்கை இருக்கிறது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக வேலுமணி சிபி சண்முகம் குழுவினர் கையெழுத்து எட்டரை தொடர்ந்து அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி சி.வி சண்முகம் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட வரை எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியதோடு அவருக்கு ஆதரவாக செயல்பட்ட மாவட்ட செயலாளர்கள் உடைய பதவிகளையும் பறித்துள்ளார்.
Tags :















