இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இமாச்சலப் பிரதேஷ் தர்மசாலாவில் நடந்து முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ,இங்கிலாந்து அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. டாஸ் வென்ற வங்காளதேஷ் அணிப ந்து வீச்சை தேர்வு செய்ய, களம் இறங்கு ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் எடுத்தது. அடுத்து வந்த வங்காளதேஷ் 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags :