நாளை டி-20 உலக கோப்பை இறுதிப்போட்டி-இந்தியா -நியூசிலாந்து மோதுகின்றன.

by Admin / 07-03-2026 03:42:14pm
நாளை  டி-20 உலக கோப்பை இறுதிப்போட்டி-இந்தியா -நியூசிலாந்து மோதுகின்றன.

ஐ.சி.சி ஆண்கள் டி-20 உலக கோப்பை இறுதி போட்டி நாளை அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அரை இறுதியில் இங்கிலாந்தை வென்ற இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய நியூசிலாந்து அணி மோதுகின்றன. ஞாயிற்றுக்கிழமை , இரவு 7.00 மணிக்கு நடைபெறும் இந்தப் போட்டி கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணி தன்னுடைய பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளுமா என்று ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 

Tags :

Share via