நடுவானில் பறந்த ஏர் இந்தியா விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைந்தால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல்
துபாயில் இருந்து கொச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் காற்றின் அழுத்தம் குறைந்ததால் பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. நடுவானில் போயிங் 787 விமானத்தின் காற்றின் அழுத்தம் குறைவாக தகவல் அளித்துள்ளார். பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து ஆக்சிசன் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமான ஊழியர்கள் உட்பட 258 பேர் பத்திரமாக தரை இறங்கிய நிலையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த இரண்டு மூத்த அதிகாரிகள் குழுவை விமான போக்குவரத்து இயக்குனரகம் நியமித்துள்ளது.
Tags :
















.jpg)


