தமிழகத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
தமிழகத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.மீனவர்களின் 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகிறது.
Tags :


















